Skip to content Skip to footer
Trending

92 ஒக்டேன் பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது

92 ஒக்டேன் பெற்றோலின் விலை லிட்டருக்கு 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 400 ரூபாய்.

Video StoriesStay up-to-date

Editor's Choice

Featured Articles

Latest PostsStay up-to-date

ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு – அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம் வெளியானது!

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் சாதாரண நிலை தற்காலிக, மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாகாண சபைகள்…

தபால் மூல வாக்கெடுப்பிற்கான திகதிகள் அறிவிப்பு.!

2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்கான திகதிகளை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான…

அனைத்து ஏற்பாடுகளும் தயார் – தேர்தல்கள் ஆணைக்குழு

எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு அனைத்து தயார்ப்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.…

தேர்தல் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு.!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கத் தேவையான உரிய ஆவணம் இதுவரை அரச அச்சகத்திற்கு வழங்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க…