நீரில் மூழ்கிய வரலாற்று ஆலயம் - வெள்ளம் போல் திரளும் மக்கள்!

நீரில் மூழ்கிய வரலாற்று ஆலயம் - வெள்ளம் போல் திரளும் மக்கள்!

நாட்டில் தொடர்ந்தும் நிலவிவரும் வரட்சியான வானிலைக் காரணமான நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துவருகின்றது.

இந்த நிலையில் கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால்,  நீரில் மூழ்கியிருந்த பழங்காலத்து வணக்கஸ்தலங்கள் வெளித்தெரிய ஆரம்பித்துள்ளது.


இதேவேளை, 1979 ம் ஆண்டு கொத்மலை அணைக்கட்டு நீர்மாணிக்கப்பட்ட போது, இந்த வரலாற்று சிறப்பு மிக்க விகாரை மற்றும் ஆலயங்கள் என்பன நீரில் மூழ்கியமை சுட்டிக்காட்டத்தக்கது.LEAVE A COMMENT