CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

யாழ்ப்பாணத்தில் பிரமாண்டம் - கெப்பிட்டல் கிராண்ட் பியஸ்ட்டா

யாழ்ப்பாணத்தில் பிரமாண்டம் - கெப்பிட்டல் கிராண்ட் பியஸ்ட்டா

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு கெப்பிட்டல் எப்.எம் மின் மாபெரும் இசைக்கொண்டாட்டமான "கெப்பிட்டல் கிரான்ட் பியஸ்ட்டா" இம்முறை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி மாலை 06.30க்கு இடம்பெறும் இந்த நிகழ்வில் இந்தியாவின் முன்னணி பாடகர்களான வந்தனா ஶ்ரீனிவாசன், சத்திய பிரகாஸ், எந்தணி தாஸன் ஆகியோரோடு கோபிநாயர் கலந்துக்கொள்ளவுள்ளார்.

கெப்பிட்டல் எப்.எம். கெப்பிட்டல் டிவி ஆகியவற்றின் ஏற்பாட்டில்  "கெப்பிட்டல் க்ரேன் பியஸ்ட்டா" வுக்கான ஏற்பாட்டு பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்