நாட்டில் அரச ஊழியர்களின் சம்பளம் 07 வீதத்தால் அதிகரிப்பு

நாட்டில் அரச ஊழியர்களின் சம்பளம் 07 வீதத்தால் அதிகரிப்பு

நாட்டில் அரச ஊழியர்களின் சம்பளம் 07 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம்  தெரிவிக்கின்றது.,

கொழும்பில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
LEAVE A COMMENT