இன்று முதல் எரிபொருள் விலைத்திருத்தம்

இன்று முதல் எரிபொருள் விலைத்திருத்தம்

எரிபொருள் விலைத்திருத்தம்  இன்றைய தினம் நள்ளிரவு முதல் அமுற்படுத்தப்படவுள்ளது.

மாதாந்த விலைச்சூத்திர அறிமுகத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

எரிபொருள் விலைத்திருத்தம்  தொடர்பில் தீர்மானிக்கும் குழு, இன்று மாலை 6 மணியளவில் கூடவுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான கச்சா எண்ணெய்ப் பீப்பாய் ஒன்றின் விலையை மையப்படுத்தியே, உலக சந்தையில் எரிபொருள் விலை தீர்மானிக்கப்படுகின்றது


LEAVE A COMMENT