எரிபொருட்களின் புதிய விலைகள் - நிதி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு...

எரிபொருட்களின் புதிய விலைகள் - நிதி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு...

எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் இல்லையென நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்றைய தினம் விலை மாற்றம் தொடர்பாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நிதிமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் விலை மாற்றம் இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது..

இதன்படி, முன்னைய விலைகளுக்கு அமையவே பெற்றோல் மற்றும் டீசல் என்பன விற்பனை செய்யப்படவுள்ளன.LEAVE A COMMENT