CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவம்.{VIDEO}

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவம்.{VIDEO}

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக கொச்சிக்கடை காவல்நிலைய பொறுப்பதிகாரி எமது கெப்பிட்டல் நியூசிற்கு தெரிவித்தார்.

மேலும் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்