CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

புறக்கோட்டை தனியார் பேருந்து தரிப்பிடத்திலிருந்து பாரியளவு வெடிபொருட்கள் மீட்பு

புறக்கோட்டை தனியார் பேருந்து தரிப்பிடத்திலிருந்து பாரியளவு வெடிபொருட்கள் மீட்பு

கொழும்பு புறக்கோட்டை தனியார் பேருந்து தரிப்பிடத்திலிருந்து பாரியளவு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் குறைந்த வெடி திறனுடைய 
87 வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்