CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

நாட்டில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்கள் - ISIS அமைப்பு பொறுப்பேற்றது

நாட்டில் இடம்பெற்ற வெடிச்சம்பவங்கள் - ISIS அமைப்பு பொறுப்பேற்றது

நாட்டில் 321 உயிரிழப்புகளுக்கு காரணமான அண்மைய வெடிச்சம்பவங்களுக்கு, ISIS தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட INDEPENDENT ஊடகம் இந்தத் தகவலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்