CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

இறுக்கமாகும் இலங்கை வீதி ஒழுங்கை சட்டம் - சாரதிகளுக்கு கால அவகாசம்

இறுக்கமாகும் இலங்கை வீதி ஒழுங்கை சட்டம் - சாரதிகளுக்கு கால அவகாசம்

நாடளாவிய ரீதியில் நகரங்களில், புதிய வீதி ஒழுங்கை சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த வாகனப் போக்குவரத்து சட்டத்தை கடைப்பிடிக்க வாகன சாரதிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி வாகன சாரதிகளுக்கு இதற்காக இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த கால அவகாசம் இன்றிலிருந்து ஆரம்பிக்கப்படும் என காவல்துறை ஊடகப்பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவத்துள்ளார்.



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்