CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

 மீண்டும் பதவியேற்கிறார்களா முஸ்லிம்கள்...? பௌத்த பீடங்கள் விடுத்துள்ள தகவல்

மீண்டும் பதவியேற்கிறார்களா முஸ்லிம்கள்...? பௌத்த பீடங்கள் விடுத்துள்ள தகவல்

பதவி துறந்ததாக கூறிய முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் கடமைகளை பொறுப்பேற்குமாறு பௌத்த பீடங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அஸ்கிரிய மஹா பீடத்தில் இன்று இடம்பெற்ற பௌத்த பீட நாயக்கர்களின் சிறப்பு கலந்துரையாடலினை தொடர்ந்தே, ஊடகங்களுக்கு இந்த கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் தலைமைகள் தமது அமைச்சுப்பொறுப்புகளைத் துறப்பதாக தெரிவித்துள்ளமையானது தற்போதைய சூழ்நிலையில் பொருத்தமான ஒன்று அல்லவெனவும் பௌத்த பீடங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.    



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்