CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக காவல்துறையினரிடம் முறைப்பாடு

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக காவல்துறையினரிடம் முறைப்பாடு

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லாவுக்கு எதிராக காவல்துறையினரிடம் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசாவினாலேயே, இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் மூவரடங்கிய குழுவொன்றிடம்,  M.L.A.M. ஹிஸ்புல்லா தொடர்பான முறைப்பாட்டை அளித்துள்ளதாக, வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா குறிப்பிட்டுள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்