CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

ஹெய்ட்டியில் உள்ள ஊடக நிறுவனங்கள் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

ஹெய்ட்டியில் உள்ள ஊடக நிறுவனங்கள் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

ஹெய்ட்டியில் உள்ள ஊடக நிறுவனங்கள் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு அந்த நாட்டு காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.


அந்த நாட்டு ஜனாதிபதியின் ஊழலை வௌிக் கொண்டுவந்த ஊடகவியலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,


அத்துடன் ஹெய்ட்டியில் சில ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்