CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டி  இன்று

அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போட்டி இன்று

அவுஸ்திரேலிய அணியின் வீரர் மார்கஸ் ஸ்டொனிஸ் உபாதைக்குள்ளானமை, உலகக்கிண்ணப் போட்டிகளின் இன்றைய பாகிஸ்தானுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு  சிக்கலை  ஏற்படுத்தியுள்ளது,

இதுவரை பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்ட வரிசையைப் பேணி வந்த அவுஸ்திரேலியாவுக்கு, யாரை உள்ளீர்ப்பது என்பதிலேயே பிரச்சினை  தோன்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,

இரு அணிகளுக்குமிடையிலான போட்டி இங்கிலாந்தின் டவுன்டனில்  இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்