CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களை பிரதமர்  சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களை பிரதமர் சந்திப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு அலரிமாளிகையில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

உயிர்த்த ஞாயிறு அன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களினை அடுத்து இடம்பெற்று வரும் நிகழ்வுகள் குறித்த தமது கருத்துகளை, இந்த சந்திப்பின் போது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் பிரதமருக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. 


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்