CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளார்.

கெப்பிட்டலின் விமான நிலைய செய்தியாளர் இந்த தகவலை தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு 3 நாட்கள் விஜயம் மேற்கொண்டே பிரதமர் அங்கு சென்றுள்ளார்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL 308 எனும் விமானமூடாக இன்று மதியம் 12. 15க்கு, அவர் சிங்கப்பூருக்கு பயணித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.



முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்