CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

உங்கள் குழங்தைகள் நன்றாக படிக்கவேண்டுமா-கட்டாயம் இதை படியுங்கள்

உங்கள் குழங்தைகள் நன்றாக படிக்கவேண்டுமா-கட்டாயம் இதை படியுங்கள்

ஒரு வீட்டில் குழந்தைகள் படிக்கும் அறையை வடகிழக்கு பகுதியில் தான் அமைக்க வேண்டும் . 

இந்த அறையில் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் நிறைய திறப்புகளுடன் (ஜன்னல்கள்) அமைக்க வேண்டும். 

குழந்தைகள் படிக்கும்போது கிழக்கு திசையை நோக்கியவாறு அமர்ந்து படிக்க வேண்டும். இந்த அறையில் கனமான பொருட்களை வைக்ககூடாது. .

மேலும் இந்த அறையின் வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் அலமாரி, பரண்கள் போன்றவற்றை அமைக்ககூடாது.



முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்