CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்- ஜப்பான்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்- ஜப்பான்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜப்பான் பிரதமரின் ஆலோசகருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பேச்சுவார்த்தையில் இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையிலான முதலீட்டு திட்டங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அலரிமாளிகையில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கண்டி நகரை  விரிவுபடுத்துவதற்கான  வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பிலும்  விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதேவேளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க தாயார் என ஜப்பான் பிரதமரின் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.




முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்