CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சஷிகலா பிரேமவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சஷிகலா பிரேமவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூருக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சஷிகலா பிரேமவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய தினமே   அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்,

விசேட மத அனுஷ்டானங்களுடன் அவர் தமது பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்,

அத்துடன் இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கிடையிலான பொருளாதார உறவை கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளதாகவும் சஷிகலா பிரேமவர்த்தன இதன் போது குறிப்பிட்டுள்ளார்.




முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்