CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

பிரித்தானியாவில் மூழ்கிய படகிலிருந்து 23 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்

பிரித்தானியாவில் மூழ்கிய படகிலிருந்து 23 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்

பிரித்தானியாவின் வேல்ஸ் கரையோரப்பகுதியில், மூழ்கிய படகிலிருந்து 23 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்த மீட்பு நடவடிக்கையில், இரண்டு பயணியர் படகுகள், இரண்டு உயிர் காக்கும் படகுகள் மற்றும் ஒரு உலங்குவானூர்தி ஆகியன ஈடுபடுத்தப்பட்டன.

காப்பாற்றப்பட்ட 23 பேரில், 21 பயணிகளும் படகின் இரண்டு பணியாளர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத் தக்கது.



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்