CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

சென்னைக்கு ரயில்சேவை மூலம் குடிநீர் - சோதனைப் பணிகள் இன்று ஆரம்பம்

சென்னைக்கு ரயில்சேவை மூலம் குடிநீர் - சோதனைப் பணிகள் இன்று ஆரம்பம்

சென்னை நகரத்திற்கு, ஜோலார்பேட்டையிலிருந்து குடிநீர் கொண்டு செல்வதற்கான சோதனைப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில், கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டினை எதிர்நோக்கியுள்ள நகரமாக சென்னை அறியப்படுகின்றது.

இந்த நிலையில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படும் காவிரி ஆற்றின் நீர், சென்னைக்கு ரயில்சேவை மூலம் கொண்டுவரப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்