CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

உலகக் கிண்ண  கிரிக்கட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று

உலகக் கிண்ண கிரிக்கட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று

உலகக் கிண்ண  கிரிக்கட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று  நடைபெறவுள்ளது. 

இந்த போட்டியில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய  அணிகள் மோதுகின்றன.

Birmingham  இல் நடைபெறவுள்ள இந்த போட்டியானது இலங்கை நேரப்படி மாலை   மூன்று மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியில்  வெற்றிபெறும் அணியுடன் நியூஸிலாந்து அணி இறுதிப் போட்டியில் மோதவுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணி 18 ஓட்டங்களினால் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்