CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

ஈரானுடன் செனட் ஒப்புதல் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக அமெரிக்கா

ஈரானுடன் செனட் ஒப்புதல் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக அமெரிக்கா

ஈரானுடன் செனட் ஒப்புதல் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரானுக்கான அமெரிக்க தூதுவர் Brian Hook இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் வளைகுடா அரபு நாடுகள் ஒன்றிணைந்தால் ஈரானை எதிர்கொள்வதற்கு இலகுவாக இருக்கும் எனவும் ஈரானுக்கான அமெரிக்கத் தூதுவர் Brian Hook  குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் இணக்கம் தெரிவிக்கப்போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஆட்சியின் போது அமெரிக்க செனட் சபை, முறையாக நிர்வகிக்கப்படவில்லை என டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்