CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

மன்னாரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மன்னாரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆர்ப்பாட்டம் மன்னார் மாவட்டச் செயலக்ததிற்கு முன்பாக இன்று முற்பகல் 10.30 அளவில் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது  உறவுகள் தொடர்பில் உரிய பதில் வழங்கப்பட வேண்டுமென ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இதன்போது மன்னார் மாவட்ட  செயலாகத்தில் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது, 



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்