CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

மக்கள் விடுதலை முன்னணியால் அரசாங்கத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இன்றைய வாக்கெடுப்பில், 27 மேலதிக வாக்குகளினால் குறித்த பிரேரணை, தோல்வியடைந்தது.

அரசாங்கத்திற்கு எதிரான இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறித்த பிரேரணைக்கு எதிராக 119 வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 27 மேலதிக வாக்குகளினால் குறித்த பிரேரணை தோல்வியடைந்தது.



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்