CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு  -12 பேருக்கு விளக்கமறியல்  நீடிப்பு

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு -12 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 12 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் மாவனெல்லை நீதவான் உபுல் ராஜகருணாவிடம் இன்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்  வைக்குமாறு, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மேலும் 6 சந்தேகநபர்கள், இன்று மானெல்லை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பட்டுள்ளனர்.

இவர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதனடிப்படையில், இந்த சந்தேகநபர்களையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்