CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்பில் பிரபா கணேசன்  கருத்து

தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்பில் பிரபா கணேசன் கருத்து

தமிழ் முற்போக்கு கூட்டணி விளம்பர அரசியலையே நடாத்தி வருவதாக ஜனநாயக மக்கள் காங்ரசின் தலைவர் பிரபாகணேசன்  விமர்சித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையிலான புதிய கூட்டணி ஒன்று, இன்று ஆரம்பிக்கப்பட்டது.

கொட்டகலையின் இன்று இடம்பெற்ற குறித்த கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த  போதே, ஜனநாயக மக்கள் காங்ரசின் தலைவர் பிரபாகணேசன் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

">

முன்னதாக பலரால் உருவாக்கப்பட்ட கூட்டணிகள், மக்களின் எண்ணங்களை நிறைவேற்றாத காரணத்தால், புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். 

">




முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்