CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

Capital News இல் பணியாற்ற உங்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு...!

Capital News இல் பணியாற்ற உங்களுக்கும் ஓர் அரிய வாய்ப்பு...!

உண்மையை உரக்கச் சொல்லும் கெப்பிட்டல் செய்திப்பிரிவில் இணைவதற்கோர் அரிய வாய்ப்பு!

  • இணையத்தள ஊடகவியலாளர்கள்
  • தொலைக்காட்சி செய்தித் தயாரிப்பாளர்
  • பயிலுநர் - செய்தி ஆசிரியர்கள்
  • பயிலுநர் - வெளிக்களச் செய்தியாளர்கள்
  • பயிலுநர் - வீடியோ எடிட்டர்கள்

ஆர்வமும் திறமையும் ஊக்கமும் உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்!

சுயவிபரக் கோவைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

hr@liverpoolholdings.com

"மெய்ப்பொருள் காண்பது அறிவு"


தகைமைகள் தொடர்பான விபரங்கள்

01.Tamil Web Journalist  (01 position)

  • At least Two years experience in the field.
  • Should have an inquiring mind, excellent language skills in Tamil with Computer Typing.
  • Posses a high standards of accuracy.
  • Ability to produce good work under pressure.
  • Passion for Current Affairs and self working ability.
  • Transnational skills (Sinhala - Tamil / English - Tamil)
  • Basic Graphic Designing skills (Eg. Photoshop)

02.Trainee - News Editors (03 positions)

  • Excellent writing skills in Tamil language
  • Learning mentality and passion for news hunting
  • Computer Typing skills (in Tamil  Unicode font)
  • Good proficiency in English / Sinhala language.

03.Trainee - Outdoor News Reporters (02 positions)

  • வெளிக்கள செய்தி சேகரிப்பில் ஆர்வம் உள்ளவர்கள்
  • வீடியோ கமராவில் செய்திப்பதிவுகளை மேற்கொள்ள ஆர்வமுடையவர்கள்.
  • நேர்முக வர்ணனை மற்றும் கள நிலவரங்களை உடனுக்குடன் வழங்கக்கூடிய தன்மையுடையவர்கள்.
  • மோட்டார் சைக்கிள் சாரதி அனுமதிப்பத்திரம் இருப்பின் மேலதிக தகைமையாக கருதப்படும். (கட்டாயமில்லை)

04.Trainee - Video Editor (01 position)

  • ஆரம்ப நிலை Video editing சம்பந்தமான அறிவு.
  • Adobe premier pro, After effects, Adobe Photoshop ஆகியவற்றில் வேலை செய்யக்கூடிய ஆரம்பத்திறன் கொண்டவர்கள்.
  • செய்தித்துறையில் எடிட்டிங் செய்ய ஆர்வமுள்ளவர்கள் விரும்பத்தக்கது.
  • 3D அனிமேஷன் தெரிந்திருப்பின் மேலதிக தகைமையாக கருதப்படும். 
capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்