சஜித்தை முன்னிறுத்தும் ஐ.தே.க.வின் பேரணி - நேரடி ஒளிபரப்பு
- By Capital News --
- 12 Aug 2019
- 149
சஜித்தை முன்னிறுத்தும் ஐக்கிய தேசிய கட்சியின் மாபெரும் பேரணி தற்போது ஆரம்பமாகியுள்ளது.
பதுளை - வீல்ஸ் பார்க் மைதானத்தில் இந்த பேரணி இடம்பெருகின்றது.
இந்த பேரணியில் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றும் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.