திருகோணமலை - மூதூரில் விபத்து - ஒருவர் பலி!
- By Capital News --
- 13 Aug 2019
- 100
திருகோணமலை மூதூரில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற குறித்த இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது.
18 வயதான இளைஞர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் மற்றொரு நபர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.