CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

வடமராட்சியில் கடற்படைபடகுடன் விபத்துக்குள்ளான மீனவ படகு - இருவர் உயிருடன் மீட்பு

வடமராட்சியில் கடற்படைபடகுடன் விபத்துக்குள்ளான மீனவ படகு - இருவர் உயிருடன் மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் மீனவர்களின் படகுடன் கடற்படையினரில் ரோந்துப் படகொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் நேற்று இரவு கடற்றொழிலுக்காக தமது படகில் கடலுக்கு சென்றதாகவும், அவ்வாறு சென்ற மீனவர்களின் படகுடன்  கடற்படையினரில் ரோந்துப் படகொன்று மோதியுள்ளது.

இதன்போது, மீனவர்களின் படகு முற்றாகச் சேதமடைந்துள்ளதோடு, இரண்டு மீனவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்