யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - TNA (AUDIO)
- By Capital News --
- 13 Aug 2019
- 64
யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது,
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.