CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

நாட்டில் இருக்கும்  யானைகள் தொடர்பில் கணக்கெடுப்பொன்று முன்னெடுக்கப்படவுள்ளது...!

நாட்டில் இருக்கும் யானைகள் தொடர்பில் கணக்கெடுப்பொன்று முன்னெடுக்கப்படவுள்ளது...!

அடுத்த மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக வனவிலங்குகள் திணைக்களம் தெரிவிக்கின்றது,

நாட்டில் இருக்கும் யானைகள் தொடர்பில் கணக்கெடுப்பொன்று முன்னெடுக்கப்படவுள்ளது,

அடுத்த மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக வனவிலங்குகள் திணைக்களம் தெரிவிக்கின்றது,

யானைகளின் வயது மற்றும் பாலினத்தை மையப்படுத்தி இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக வன விலங்குகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சி சூரியபண்டார தெரிவித்தார்.,

இந்த கணக்கெடுப்பின் போது 7 ஆயிரம் வன விலங்கு  அதிகாரிகள் ஆய்வில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன்  2ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகளின் வாழ்விடங்களை மையப்படுத்தி இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன,

அத்துடன் கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே இறுதியாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

அதன் போது இலங்கையில் 5 ஆயிரத்து 879 யானைகள் இருந்தாக கணக்கிடப்பட்டிருந்தது.,

எவ்வாறாயினும் 2011 ஆம் ஆண்டு சில இடங்களில்  ஆய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இம்முறை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள யானைகள் குறித்தும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது,இந்த கணக்கெடுப்பின் போது 7 ஆயிரம் வன விலங்கு  அதிகாரிகள் ஆய்வில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன்  2ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகளின் வாழ்விடங்களை மையப்படுத்தி இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன,

அத்துடன் கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே இறுதியாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

அதன் போது இலங்கையில் 5 ஆயிரத்து 879 யானைகள் இருந்தாக கணக்கிடப்பட்டிருந்தது.,

எவ்வாறாயினும் 2011 ஆம் ஆண்டு சில இடங்களில்  ஆய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இம்முறை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள யானைகள் குறித்தும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது,



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்