இன்று நள்ளிரவு முதல் பெற்றோல், லீற்றருக்கு 2 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.!
- By Capital News --
- 13 Aug 2019
- 302
எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பெற்றோல், லீற்றருக்கு 2 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
சுப்பர் பெற்றோல் லீற்றருக்கு 4 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதேவேளை, சுப்பர் டீசல் லீற்றருக்கு 3 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.