CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

சாய்ந்தமருது தற்கொலை குண்டுவெடித்த வீட்டை பார்வையிட சென்ற வெளிநாட்டவர்கள் யார்? (VIDEO)

சாய்ந்தமருது தற்கொலை குண்டுவெடித்த வீட்டை பார்வையிட சென்ற வெளிநாட்டவர்கள் யார்? (VIDEO)

">

அம்பாறை மாவட்டம் - சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் சேதமடைந்த வீட்டினைப் பார்வையிடுவதற்காக வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் சிலர் அழைத்து வரப்பட்டதாக தெரியவருகின்றது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக தெரிய வருகின்றது.

குறித்த வீடு பாதுகாப்புத் தரப்பினரின் தீவிர கண்காணிப்பில் உள்ள அதேவேளை, இன்றைய தினம் காவல்துறையினருடன் சில வெளிநாட்டவர்கள் அங்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்தத் தகவலறிந்து அந்தப்பகுதியில் ஊடகவியலாளர்கள் ஒன்று கூடியதையடுத்து, குறித்த வெளிநாட்டவர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்