CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வாக்குறுதி வழங்குபவர்களுக்கே வாக்கு

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வாக்குறுதி வழங்குபவர்களுக்கே வாக்கு

">

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக  உறுதியான வாக்குறுதி வழங்குபவர்களுக்கே வாக்களிக்கப் போவதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியான  போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்டோர் உறவினர்களின் ஊடகச் சந்திப்பு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போராட்டக்காரர் ஒருவரே, இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, காணாமல் போன தமது உறவுகள் தொடர்பான விடயங்களை வெளியிடவேண்டிய கடப்பாடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனகட்சியின்  ஜனாதிபதி வேட்பாளர்  கோட்டாபய ராஜபக்வுக்கு உள்ளதெனவும், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் மேலும் தெரிவித்துள்ளனர்.


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்