CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

2020 க்கான பாடப் புத்தக அச்சிடும் பணிகள் ஆரம்பம்

2020 க்கான பாடப் புத்தக அச்சிடும் பணிகள் ஆரம்பம்

2020 ஆம் ஆண்டுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணிகளை ஆரம்பிப்பதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

தெரிவு செய்யப்பட்டுள்ள 29 அச்சகங்களின் ஊடாக 2020 ஆம் ஆண்டுக்கான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்பதாக இவற்றை பாடசாலைகளுக்கு விநியோகிப்பதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அமைச்சரவையின் கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கு அமைய, 386 வகையான பாடப் புத்தகங்களில், 3 கோடியே 37 இலட்சத்து 12 ஆயிரத்து நூறு பிரதிகள் வரை அச்சிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அனைத்து அரச பாடசாலைகளுக்கும் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் செயற்திட்டம் நாளை மறுதினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.




முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்