CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

நியூஸிலாந்து அணியின் ஐந்து விக்கெட்டுக்களை அபாரமாக வீழ்த்தினார் அகில தனஞ்சய

நியூஸிலாந்து அணியின் ஐந்து விக்கெட்டுக்களை அபாரமாக வீழ்த்தினார் அகில தனஞ்சய

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின்,முதள் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது

இந்தப் போட்டி,காலி சர்வதேச கிரிகெட் மைதானத்தில் இன்று ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய,  நியூஸிலாந்து அணி  இன்றைய நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

நியூஸிலாந்து அணி சார்பாக,முதலில் களமிறங்கிய Jeet Raval 33 ஓட்டங்களையும்,Tom Latham 30 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

இதேவேளை,Ross Taylor ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்

மேலும்,நியூஸிலாந்து அணியின்  ஐந்து விக்கெட்டுக்களையும் இலங்கை அகில தனஞ்சய கைப்பற்றிக் கொண்டமை விசேட அம்சமாகும்.




முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்