CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு அம்பாறையில் 1500 பணியாளர்கள்

அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு அம்பாறையில் 1500 பணியாளர்கள்

அம்பாறை மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவம், அபிவிருத்தி மற்றும் சமூகநல செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஆயிரத்து 500 தொண்டர் பணியாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள  20 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கி இந்த நடவடிக்கை மேற்கொள்ளாப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்துள்ளார்

இதன்படி, அனர்த்த முகாமைத்துவம், அபிவிருத்தி மற்றும் சமூகநல செயற்பாடுகள் தொடர்பான நெறிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்

அத்துடன், விழிப்புணர்வுகள் மற்றும் அறிவூட்டல் செயற்பாடுகளை, கிராம மட்டத்தில் கொண்டு செல்வதற்கான பயிற்சி செயலமர்வுகள் நடைபெற்று வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் மேலும் கூறியுள்ளார்  




முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்