ஜப்பானில் 200 க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து
- By Capital News --
- 14 Aug 2019
- 68
இதன் காரணமாக 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் கார்ஷோ புயல் ஏற்பட்டுள்ளதாகவும் இது நாளை கரையை கடந்து செல்வலும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் கரையை கடந்து செல்லும் போது காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.