CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

நல்லூர் ஆலயத்துக்கு பிரதமர் விஜயம் (VIDEO)

நல்லூர் ஆலயத்துக்கு பிரதமர் விஜயம் (VIDEO)

மூன்று நாள் விஜயம்  மேற்கொண்டு  வடக்கிற்கு வந்துள்ள  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  இன்று  நல்லூர் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 

இதன் போது  நல்லூர் ஆலயத்திற்கு சென்ற பிரதமர்  பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்  தெரிவித்தார், 

பின்னர் ஆதீனத்தில் இந்துமத தலைவர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர், அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

இந்த  நல்லூர் விஜயத்தின்போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர், பிரதமரின் செயலாளர் சிவஞானசோதி உள்ளிட்ட  அரசு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்கள். 

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/yVVZk3YJZNU" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்