CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

15 இலட்சம் பார்வைகளைக் கடந்த சங்கத் தமிழன்! (Video)

15 இலட்சம் பார்வைகளைக் கடந்த சங்கத் தமிழன்! (Video)

விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் டீஸர் வெளியாகியுள்ளது. 

பார்வையாளர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள இத் திரைப்பட டீஸர் அதிரடியாக 15 இலட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. 

விஜய் சந்தர் கதை எழுதி இயக்கியுள்ளார். ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் இத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். 

ஶ்ரீமன், நாசர் உள்ளிட்ட பலரும் இத் திரைப்படத்தில் நடித்துள்ளனர். 

விஜயா புரொடக்‌ஷன்ஸ் இத் திரைப்படத்தைத் தயாரிக்கிறது. 

இவ்வரும் அக்டோபர் மாதத்தில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்