கோபத்தின் உச்சத்தில் தர்ஷன் வாயிலிருந்து வெளிவந்த ஒரு வார்த்தை
- By Capital News --
- 18 Aug 2019
- 1450
BIGG BOSS வீட்டில் பிரச்சனைகளுக்கு குறைவில்லை நாளுக்கு நாள் பிரச்சனைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீடடில் ஆண்கள் அனைவரும் பெண்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று மதுமிதா முன் வைத்த கருத்துக்கு கவீன், சாண்டி, லொஸ்லியா, தர்ஷன், முகேன் ஆகியோர் கொந்தளித்து போய் அப்பப்பா வீட்டில் ஒரு பூகம்பமே நடந்து விட்டது
இரு அணியினருக்கும் நடந்த சண்டையில் தர்ஷன் எதிர் அணியினை சனியன்கள் என கோபத்தில் சொல்லியிருக்கின்றார்