CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

மீண்டும் திரையில் எஸ்.ஜே.சூர்யா விரைவில்...!

மீண்டும் திரையில் எஸ்.ஜே.சூர்யா விரைவில்...!

எஸ்.ஜே.சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர். குஷி, வாலி,நியு என தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டவர்.

நடிகராக மட்டும் இன்றி இயக்குனராகவும் தன்னை தமிழ் சினிமாவில் காட்டியவர்.

இவரது இயக்கத்தில் தமிழில் கடைசியாக வெளியான படம் இசை. இந்தப் படத்துக்கான இசையும் இவரே அமைத்திருந்தார். இறைவி படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடிக்கும் படம் இறவாக்காலம் திரைப்படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்