CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

capitalnews capitalnews.lk Gotabaya Rajapaksa
   
SLPP 6,924,255 53.37 %
capitalnews capitalnews.lk Sajith Premadasa
   
NDF 5,564,239 42.88 %
capitalnews capitalnews.lk Anura Kumara Dissanayaka
   
NMPP 418,553 3.23 %
    # Vanni   District > Mannar   Polling Division > NDF - 53,602 - 84.73% | SLPP - 6,435 - 10.17% | DUNF - 695 - 1.17% |     # Jaffna   District > Chavakachcheri   Polling Division > NDF - 28,007 - 84.75% | SLPP - 1,775 - 5.37% | DUNF - 656 - 1.99% |     # Batticaloa   District > Padiruppu   Polling Division > NDF - 54,132 - 83.05% | SLPP - 7,948 - 12.19% | DUNF - 767 - 1.18% |     # Colombo   District > Kotte   Polling Division > SLPP - 31,853 - 54.56% | NDF - 22,628 - 38.76% | NMPP - 2,439 - 4.18% |     # Kegalle   District > Ruwanwella   Polling Division > SLPP - 35,714 - 56.71% | NDF - 24,604 - 39.07% | NMPP - 1,403 - 2.23% |
இனி இந்தியாவுடன் பேச்சு இல்லை - இம்ரான் கான்

இனி இந்தியாவுடன் பேச்சு இல்லை - இம்ரான் கான்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுப்பதற்கு, இனிமேலும் தனக்கு ஆர்வமில்லையென பாகிஸ்தான் அறிவித்துள்ளது.   

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அமெரிக்க ஊடகமொன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிடம் ஏற்கனவே போதுமான அளவு பேசியுள்ளதாக, இம்ரான்கான் இதன்போது கூறியுள்ளார்.

இந்தியாவுடன் சமாதானம் மற்றும் பேச்சுவார்த்தைக்காக தாம் எடுத்த முயற்சிகளை, அந்த நாடு தன்னைத் திருப்திபடுத்துவதற்காக செய்தவைகளாகவே கருதியுள்ளதென, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விமர்சித்துள்ளார்.

இந்தியாவுடனான பேச்சுவார்த்தை விடயத்தில், இதற்கு மேல் தாம் செய்வதற்கு ஒன்றுமில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்