CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

ரணில் விக்கிரமசிங்கவை பகிரங்கமாக விமர்சித்தார் ஹரீன்

ரணில் விக்கிரமசிங்கவை பகிரங்கமாக விமர்சித்தார் ஹரீன்

சாதாரண தரப் பரீட்சையை தாம் எழுதிய காலத்திலும், அடுத்த ஆண்டு தமது மகள் எழுதுகிற காலத்திலும், ரணில் விக்கிரமசிங்கவே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை, வகித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் ஹரீன் ஃபெர்னான்டோ பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் தரப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மற்றுமொரு பொதுக்கூட்டம் மாத்தறையில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

நிதியமைச்சர் மங்கல சமரவீரவின் ஏற்பாட்டில், இந்தப் பொதுக்கூட்டம் மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் இடம்பெறுகின்றது.

ஜனாதிபதித் தேர்லை இலக்காக கொண்டு, அமைச்சர் சஜித் பிரேதமாஸவிற்கு ஆதரவு தெரிவித்து இடம்பெறும் இந்தக் கூட்டத்தில் கட்சி ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ இவ்வாறு உரையாற்றினார்.

">

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்