CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

ஹட்டனில் குளவிக்கொட்டு - 11 பேர் வைத்தியசாலையில்!

ஹட்டனில் குளவிக்கொட்டு - 11 பேர் வைத்தியசாலையில்!

டிக்கோயா - என்பீல்ட் நோனா தோட்டப்பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலே இவர்கள் குளவிகொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் டிக்கோயா - கிழங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் 10 பெண்களும் ஒரு ஆணும் அடங்குவதாக தெரியவருகின்றது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்