CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

வெளிவந்தது ஐஃபோன் 11

வெளிவந்தது ஐஃபோன் 11

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐஃபோன் 11 கையடக்கத் தொலைபேசியை அப்பிள் நிறுவனம்  வெளியிட்டது.

அதிக கமெராக்களைக் கொண்டதான ஐஃபோன் 11, ஐஃபோனின் பிற ரகங்களை விடவும் அதிக செயல்திறன் வாய்ந்ததென கூறப்படுகின்றது.

இந்த அறிமுக நிகழ்வில் ஐஃபோன் 11, ஐஃபோன் 11 ப்ரோ மற்றும் ஐஃபோன் 11 ப்ரோ மக்ஸ் ஆகிய மூன்று ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்