CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

capitalnews capitalnews.lk Gotabaya Rajapaksa
   
SLPP 6,608,864 53.86 %
capitalnews capitalnews.lk Sajith Premadasa
   
NDF 5,207,361 42.44 %
capitalnews capitalnews.lk Anura Kumara Dissanayaka
   
NMPP 399,310 3.25 %
    # Colombo   District > Moratuwa   Polling Division > SLPP - 57,645 - 57.83% | NDF - 36,390 - 36.5% | NMPP - 3,534 - 3.55% |     # Colombo   District > Kesbewa   Polling Division > SLPP - 99,062 - 67.68% | NDF - 37,430 - 25.57% | NMPP - 7,343 - 5.02% |     # Colombo   District > Kaduwela   Polling Division > SLPP - 98,807 - 65.35% | NDF - 41,747 - 27.61% | NMPP - 7,605 - 5.03% |     # Colombo   District > Homagama   Polling Division > SLPP - 106,102 - 67.84% | NDF - 40,157 - 25.68% | NMPP - 7,596 - 4.86% |     # Colombo   District > Avissawella   Polling Division > SLPP - 61,755 - 60.85% | NDF - 34,532 - 34.03% | NMPP - 3,184 - 3.14% |
வவுனியாவில் வாட்களுடன் மூவர் மடக்கிப் பிடிப்பு

வவுனியாவில் வாட்களுடன் மூவர் மடக்கிப் பிடிப்பு

வவுனியா மதவுவைத்தகுளம் பகுதியில் வீடொன்றுக்குள் வாட்களுடன்உட்பிரவேசித்து, தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த மூன்று இளைஞர்களை அப்பகுதிமக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.

அந்த வீட்டிலிருந்தஒருவருக்கும்,தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்தஇளைஞர்களுக்குமிடையில்  இன்று காலை  வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதன்பின்னர் அங்கிருந்து சென்ற இளைஞர்கள்,மீண்டும் வாள்களுடன் குறித்த வீட்டினுள்பிரவேசித்து தாக்குதல்களை மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.

எனினும், அயலவர்கள் மற்றும் கிராம இளைஞர்கள்ஒன்றிணைந்து குறித்த இளைஞர்களை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞர்கள் சமரசத்திற்குவந்ததை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்தெரிவித்தார்.


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்