CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

பொதுமக்களின் அபிப்பிராயத்திற்கு முரணாக சிலர் தீர்மானம் எடுக்கின்றனர் - சஜித்

பொதுமக்களின் அபிப்பிராயத்திற்கு முரணாக சிலர் தீர்மானம் எடுக்கின்றனர் - சஜித்

பொதுமக்களின் அபிப்பிராயத்திற்கு முரணாக சிலர் தான்தோன்றித் தனமான தீர்மானங்களை மேற்கொள்வதாக   ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான  அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

தங்காலைபகுதியில் இன்று இடம்பெற்ற  நிகழ்வு ஒன்றில்கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை கூறியுள்ளார். 

இங்குதொடர்ந்தும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, பொதுச் சேவையை விரும்பாத, ஒன்றுக்கும்உதவாத தரப்பினர், தமது முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுவதாலேயே, தமக்கெதிரான செயற்பாடுகளைமுன்னெடுப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

யார்என்ன கூறினாலும், பெரும்பான்மை மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும் அமைச்சர் சஜித்பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். தாம்இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை விரும்புகிறீர்களா என அங்கு குழுமியிருந்ததங்காலை பிரதேச மக்களிடம் சஜித் பிரேமதாச வினவினார். இதற்கு அங்கு குழுமியிருந்த மக்கள் இரு கரங்களையும் உயர்த்தி உரத்த குரலில்ஆம் என்று கோஷமிட்டமை குறிப்பிடத்தக்கது. 


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்